1990 ல் முதலாய் விமான பயணம் செய்தேன் என்று நினைக்கிறேன் !! அதுவும் இந்தியன் ஏர்லைன்ஸ் ல் ... சென்னை டு மும்பை..(IC 171)... Airbus 300 .. சூப்பர் அனுபவம்..
எனக்கு எப்போதுமே ..இந்தியன் ஏர்லைன்ஸ் ல் கொடுக்கும் சாப்பாடு பிடிக்கும்... Air Hostess என்னவோ Retired Range க்கு இருந்தாலும், சாப்பாட்டுக்காக IC ல் போகலாம்...
மேட்டர் க்கு வருவோம் !!
கூழுக்கு ஆசைப்பட்டு மீசையை செரைச்சிகிட்ட கதையா, உள்ளே நான்-வெஜ் சாப்பாடு வாங்கி சாப்பிட.. பிளைட் விட்டு இறங்கின உடனேயே.. "பிச்சி கிட்டுது".. கூட வந்த நண்பன் ஏகப்பட்ட அட்வைஸ் .. இது தேவையா ?? அப்படி..இப்படின்னு..
இந்த உலகத்துல அட்வைஸ் தான் நம்ம மக்கள் ப்ரீ ஆக குடுப்பார்கள்... எப்போடா இறங்கி ஹோட்டல் போவோம் னு ஆயிட்டுது..
Same பிளைட்டுல அப்போது "ஹர்ஷத் மேத்தா" வை எங்கேயோ கூட்டினு போனாங்க .. இன்னொரு VIP ... ஜாக்கி ஷேரொப் உக்கார்ந்திருந்தாரு... (மேக்-up இல்லாம பாக்க சொல்ல அசல் பிச்சைக்காரன் போலவே இருந்தாரு :))
-- தொடரும்
Thursday, 22 May 2008
விமான பயண அனுபவங்கள் பார்ட்-2
இந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்ததில் இருந்து.. ஏர்லைன்ஸ் காரர்களுக்கு கம்மி தொல்லைகளும், நெறைய லாபங்களும் உண்டு..
உதாரணத்துக்கு.. லாபங்களை எடுத்துக்குவோம்..
இருக்கை எண் allotment கிடையாது... உசிலம்பட்டிக்கு போகும் டவுன் பஸ் போல துண்டை வீசி உள்ளே ஓடி இடம் பிடிக்கவேண்டியது தான்.. (உ : டெக்கான் ஏர்லைன்ஸ்) கேட்டாக்க "We give freedom to our customers" என்று பீட்டர் விடுவது.. முக்கியமாக..சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து செல்லும் டைகர், ஏர் எஷயா போன்ற நிறுவனங்களின் விமானங்களில் சீனர்கள் அதிகமாக பிரயாணிப்பதுண்டு.. கூடவே .. சாப்பாடு கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.. அதன் வாடை..பீயை விட கேவலமாக ...சொல்லவே குமட்டுகிறது...
இப்படி நிறைய உண்டு... பிறகு continue செய்கிறேன்.. பின்னூட்டங்களை போடுங்க !!
உதாரணத்துக்கு.. லாபங்களை எடுத்துக்குவோம்..
- சாப்பாடு குடுக்க வேணாம்..
- சரக்கு செலவு இல்லை.. ஒன்லி வாட்டர் மட்டும்..
- டிக்கெட் ஐ விலை குறைவாக விற்கலாம், லாபம் உண்டு..
- இதர ஏர்லைன்ஸ்சோடு ஒப்பிடும் போது.. பணிப்பெண்கள் குறைவே..(6 பேர் இடத்தில் 3 பேர்) சம்பளம் மிச்சம்..
- அதிகமாக, மொக்கையாய் திரியும் ஆண்களை வேலைக்கு வைத்துக்கொள்வார்கள்..(நான் பலசமயம் நிறைய சொட்டை மண்டைகளை பார்த்திருக்கிறேன் -- சொட்டை தலை உள்ளவர்கள் மன்னிக்கவும்)
இதில் நமக்கு என்ன நஷ்டம் ?
- ஏர்லைன்ஸ் ஐ போலவே ஏறுபவனும் , பட்ஜெட் டைப்... நடத்தையும் பட்ஜெட் டைப்...
விமான பயண அனுபவங்கள்...பார்ட்-1
Starting my First Blog -- inspired by many experienced bloggers...
இது நான் பொதுவாக சிங்கை-சென்னை , கோலாலம்பூர் -சென்னை வழித்தட விமானங்களில் கண்டவை...
முதலில் என்னை ப்ளோக் எழுத தூண்டிய கிரி , துளசி கோபால், வற்றாயிருப்பு சுந்தர் ஏனைய சக பதிவர்களுக்கு நன்றி...
விமான பயணத்தின் போது மகா கொடுமையான , சகித்துக்கொள்ள முடியாத விஷயங்கள்..
- குளிக்காமல் வந்து, பக்கத்தில் உள்ள passenger பற்றி கவலைப்படாமல் லுங்கி உடுத்திக்கொண்டும், அக்குளை தூக்கிக்கொண்டு மணக்க மணக்க தூங்குவது..மேலே சரிவது...
- விமான பணிப்பெண்களை விடாமல் "சரக்குக்காக" நச்சரிப்பது... நொங்கு எடுப்பது..
- தராதரம் இல்லாத luggage (புண்ணாக்கு வைக்கும் பை, அட்டை பெட்டி, சமாசாரங்கள்) ஐ Hand luggage ஆக கொண்டு வருவது..
- மைக்கே இல்லாமல், லவுட் ஸ்பீக்கர் effect கொடுத்து பேசுவது...
- ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு பிளைட்டுக்கே சொந்தக்காரன் போல பந்தா காட்டுவது..(முக்கியமாக North Indians)
- பிளைட் கக்கூசை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அடிக்கடி போய் நாஸ்தி செய்வது..
- பக்கி போல விமான பணிப்பெண்கள் கொண்டு செல்வதை எல்லாம் வாங்கி உள்ளே தள்ளுவது...
- பிளைட் ஐ லோக்கல் டவுன் பஸ் போல நினைத்துக்கொண்டு துண்டு போடுதல், சவுண்டு கொடுத்தல்..
- வாங்கிய மொக்கை கேமரா வை வைத்துக்கொண்டு "ஏ மாப்ளே.. இங்க காமி"..அப்படி டயலாக் விட்டுக்கொண்டு..பிலிம் காட்டுதல்..
இது நான் பொதுவாக சிங்கை-சென்னை , கோலாலம்பூர் -சென்னை வழித்தட விமானங்களில் கண்டவை...
Subscribe to:
Posts (Atom)