Thursday, 22 May 2008

விமான பயண அனுபவங்கள் பார்ட்-2

இந்த பட்ஜெட் ஏர்லைன்ஸ் வந்ததில் இருந்து.. ஏர்லைன்ஸ் காரர்களுக்கு கம்மி தொல்லைகளும், நெறைய லாபங்களும் உண்டு..

உதாரணத்துக்கு.. லாபங்களை எடுத்துக்குவோம்..

  • சாப்பாடு குடுக்க வேணாம்..
  • சரக்கு செலவு இல்லை.. ஒன்லி வாட்டர் மட்டும்..
  • டிக்கெட் ஐ விலை குறைவாக விற்கலாம், லாபம் உண்டு..
  • இதர ஏர்லைன்ஸ்சோடு ஒப்பிடும் போது.. பணிப்பெண்கள் குறைவே..(6 பேர் இடத்தில் 3 பேர்) சம்பளம் மிச்சம்..
  • அதிகமாக, மொக்கையாய் திரியும் ஆண்களை வேலைக்கு வைத்துக்கொள்வார்கள்..(நான் பலசமயம் நிறைய சொட்டை மண்டைகளை பார்த்திருக்கிறேன் -- சொட்டை தலை உள்ளவர்கள் மன்னிக்கவும்)

இதில் நமக்கு என்ன நஷ்டம் ?

  • ஏர்லைன்ஸ் ஐ போலவே ஏறுபவனும் , பட்ஜெட் டைப்... நடத்தையும் பட்ஜெட் டைப்...
  • இருக்கை எண் allotment கிடையாது... உசிலம்பட்டிக்கு போகும் டவுன் பஸ் போல துண்டை வீசி உள்ளே ஓடி இடம் பிடிக்கவேண்டியது தான்.. (உ : டெக்கான் ஏர்லைன்ஸ்) கேட்டாக்க "We give freedom to our customers" என்று பீட்டர் விடுவது..
  • முக்கியமாக..சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து செல்லும் டைகர், ஏர் எஷயா போன்ற நிறுவனங்களின் விமானங்களில் சீனர்கள் அதிகமாக பிரயாணிப்பதுண்டு.. கூடவே .. சாப்பாடு கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.. அதன் வாடை..பீயை விட கேவலமாக ...சொல்லவே குமட்டுகிறது...
இப்படி நிறைய உண்டு... பிறகு continue செய்கிறேன்.. பின்னூட்டங்களை போடுங்க !!

10 comments:

துளசி கோபால் said...

முதலில் வலைப்பூ தொடங்கியதுக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

அப்படியே மூணு பதிவு ஆனதும் தமிழ்மணத்துலே இணைச்சுட்டீங்கன்னா நிறைய வாசகர்கள் பார்வையில் படலாம்.

முக்கியமான இன்னொரு விஷயம்.

காமெண்ட்ஸ் மாடரேஷன் போட்டுக்குங்க.

கூடவே இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்க. பின்னூட்டம் கொடுக்க வர்றவங்களுக்கு
இது ஒரு நந்தி:-)

கிரி said...

//நான் பலசமயம் நிறைய சொட்டை மண்டைகளை பார்த்திருக்கிறேன் -- சொட்டை தலை உள்ளவர்கள் மன்னிக்கவும்)//

//ஏர்லைன்ஸ் ஐ போலவே ஏறுபவனும் , பட்ஜெட் டைப்... நடத்தையும் பட்ஜெட் டைப்//

ஹா ஹா ஹா

//பின்னூட்டங்களை போடுங்க //

போட்டுட்டோம் :-)

மங்களூர் சிவா said...

/
டைகர், ஏர் எஷயா போன்ற நிறுவனங்களின் விமானங்களில் சீனர்கள் அதிகமாக பிரயாணிப்பதுண்டு.. கூடவே .. சாப்பாடு கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.. அதன் வாடை..

....
/

:)))))))))))))

கோவி.கண்ணன் said...

எல்லா பதிவுகளையும் வாசித்தேன்...எழுத்து நடை நன்றாக இருக்கிறது... நகைச்சுவையாக இருக்கிறது..வாழ்துகள்.

//சீனர்கள் அதிகமாக பிரயாணிப்பதுண்டு.. கூடவே .. சாப்பாடு கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.. அதன் வாடை..பீயை விட கேவலமாக ...சொல்லவே குமட்டுகிறது...//

நமக்கு வாடைபிடிக்கவிலலை அவ்வளவுதான். அதற்காக அவர்கள் உணவை கேவலமாக சொல்வது சரி என்று தெரியவில்லை. நான் இந்திய உணவை குறிப்பாக தயிர் சாதம் சாப்பிடும் போது அதன் வாடை அவர்களுக்கும் கூட பிடிக்கவில்லை தான்.

வெங்க்கி said...

//நான் இந்திய உணவை குறிப்பாக தயிர் சாதம் சாப்பிடும் போது அதன் வாடை அவர்களுக்கும் கூட பிடிக்கவில்லை தான்.//

வருகைக்கு நன்றி கோவி..
தயிர் சாதம் வாடை வருகிறதுன்னு சொன்ன முதல் ஆளு நீங்கதான்.. சிராங்கூன் ரோடு பெருமாள் கோவில்ல, tank ரோட் முருகன் கோவில்ல எத்தனை சீனர்கள் தயிர் சாதம் உண்டை கட்டி வாங்கி சாப்பிடறத பாத்திருக்கேன்.. ஐயா !! சிங்கையில் 15 ஆண்டுகள் வசித்து விட்டு போதும் என்று ஆஸ்திரேலியா வில் குடியேறி இருப்பவன் நான்.. :))

Anonymous said...

//வருகைக்கு நன்றி கோவி..
தயிர் சாதம் வாடை வருகிறதுன்னு சொன்ன முதல் ஆளு நீங்கதான்.. சிராங்கூன் ரோடு பெருமாள் கோவில்ல, tank ரோட் முருகன் கோவில்ல எத்தனை சீனர்கள் தயிர் சாதம் உண்டை கட்டி வாங்கி சாப்பிடறத பாத்திருக்கேன்.. ஐயா !! //

வெங்கி,Well said..
ஒருவேளை பழைய்ய்ய தயிர்சாதம் சாப்பிட்டாரோ,சீனனை பக்கத்தில வச்சுகிட்டு !

மற்றபடி சீனர்களின் உணவு(ஊன'வு) நாத்தத்தில்(உண்மையில் நீங்க குறிப்பிட்டதை விட கேவல வாடை அடிக்கும்!) நானும் நொந்திருக்கேன்,கொழும்பு மலேசிய பயணத்தில்.

பெத்தராயுடு said...

சிங்கப்பூர் டோக்கியோ தடத்தில் பயணிக்கும்போது என்னருகில் சீன, ஜப்பானிய உணவு உண்பவர் அமரக்கூடாது என வேண்டிக்கொள்வேன். எல்லாம் வாடைப் பிரச்சினைதான். மத்தபடி ஜப்பானிய பேப்ஸ் எல்லாம் பார்பி டால் மாதிரியே இருப்பாங்க.

puduvaisiva said...

சீனர்கள் அதிகமாக பிரயாணிப்பதுண்டு.. கூடவே .. சாப்பாடு கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.. அதன் வாடை..பீயை விட கேவலமாக ...சொல்லவே குமட்டுகிறது...


How you sit that time???

:((( I worried my friend

becoz chaina people nose are short

they are not konw the bad smeal as

well compare to us

I am new one of your blog i read your comment in doonu sir pathivu
about the complex of Englsih

any way write more I will come your site byeee

puduvai siva.

வெங்க்கி said...

வருகைக்கு நன்றி.. புதுவை சிவா மற்றும் பெத்த ராயுடு..

//சிங்கப்பூர் டோக்கியோ தடத்தில் பயணிக்கும்போது என்னருகில் சீன, ஜப்பானிய உணவு உண்பவர் அமரக்கூடாது என வேண்டிக்கொள்வேன். எல்லாம் வாடைப் பிரச்சினைதான். மத்தபடி ஜப்பானிய பேப்ஸ் எல்லாம் பார்பி டால் மாதிரியே இருப்பாங்க.//

babes எல்லாம் பாக்க நல்லா தான் இருக்கும் ... ஆனா அவிங்க வாயிலிருந்து வரும் துர் நாற்றம்... பன்னியே தேவலை என்றாகிவிடும்.. பாத்து..!!

சிங்கபூரில் என்னோட ஒரு சீனர் வேலை பார்த்தார்.அவர் வயதானவர் மற்றும் வாய் நாத்த specialist என்பதால் அவருக்கு நாங்கள் செல்ல பெயர் வைத்து இருந்தோம் "நாத்தா" என்று.. (நாத்தம் + தாத்தா = நாத்தா). ஒரு நாள் இரவு அலுவலகத்திலிருந்து வேறு வழியின்றி..அவருடன்.. காரில் வீட்டுக்கு சென்ற போது... வழியில் மது அருந்தியதற்கு போலீஸ் சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்..இவரையும் நிறுத்தி..வாயில் அந்த கருவியை வைத்து ஊத சொன்னார்கள்.. நண்பர் ஊத.. அந்த கருவி..ஒரு வினோதமான சத்தத்தை எழுப்பி..ஜாம் ஆகி விட்டது..கருவிக்கே அவரின் நாத்தம் பிடிக்காமல்..ம்ம் என்ன சொல்வது..

//How you sit that time???//

வேறு வழியில்லை சிவா.. மூக்கை ஒரு மாதிரியாக பொத்திக்கொள்வது தான் .. அல்லது.. எழுந்து போய் Toilet அருகே நின்று கொள்வது.. பண்ணியோடு சேர்ந்தால் பீ தின்னு தானே ஆகணும்.. ??

கிரி said...

//babes எல்லாம் பாக்க நல்லா தான் இருக்கும் ... ஆனா அவிங்க வாயிலிருந்து வரும் துர் நாற்றம்... பன்னியே தேவலை என்றாகிவிடும்.. பாத்து..!! //

ஹா ஹா ஹா வெங்கி, வேணா மூக்க பொத்திட்டு லுக் விடலாமா? நம்ம பக்கத்துல ஒரு அழகான பிட்டு உட்கார்வதே அதிசயம், இப்படி எல்லாம் கிடைத்தால் தான் உண்டு. :-))))

//சிங்கபூரில் என்னோட ஒரு சீனர் வேலை பார்த்தார்.அவர் வயதானவர் மற்றும் வாய் நாத்த specialist என்பதால் அவருக்கு நாங்கள் செல்ல பெயர் வைத்து இருந்தோம் "நாத்தா" என்று.. (நாத்தம் + தாத்தா = நாத்தா). ஒரு நாள் இரவு அலுவலகத்திலிருந்து வேறு வழியின்றி..அவருடன்.. காரில் வீட்டுக்கு சென்ற போது... வழியில் மது அருந்தியதற்கு போலீஸ் சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்..இவரையும் நிறுத்தி..வாயில் அந்த கருவியை வைத்து ஊத சொன்னார்கள்.. நண்பர் ஊத.. அந்த கருவி..ஒரு வினோதமான சத்தத்தை எழுப்பி..ஜாம் ஆகி விட்டது..கருவிக்கே அவரின் நாத்தம் பிடிக்காமல்..ம்ம் என்ன சொல்வது..///

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா செம காமெடி போங்க வெங்கி. நல்ல நகைசுவையா எழுதறீங்க, ஆனா சுவை வார்த்தை யா சொல்லும் போது நீங்க சொன்ன நாற்றம் நினைவுக்கு வந்து சுவை எதோ நாற்றம் மாதிரி ஆகி விட்டது ஹீ ஹி ஹீ

//போய் Toilet அருகே நின்று கொள்வது//

இவனுக பக்கத்துல நிற்பதும் கழிவறை பக்கம் நிற்பதும் ஒன்று தான் ன்னு சொல்லிட்டீங்க, ஆனா அங்கேயும் இவனுக தொல்லை தாங்காதே, அப்பா எங்க தான் நிற்பது. சீக்கிரம் இறங்கும் இடம் வந்தால் தேவலைனு தான் கடவுளை வேண்ட வேண்டியது தான் :-)))))