Thursday, 22 May 2008

விமான பயண அனுபவங்கள் பார்ட்-3

1990 ல் முதலாய் விமான பயணம் செய்தேன் என்று நினைக்கிறேன் !! அதுவும் இந்தியன் ஏர்லைன்ஸ் ல் ... சென்னை டு மும்பை..(IC 171)... Airbus 300 .. சூப்பர் அனுபவம்..
எனக்கு எப்போதுமே ..இந்தியன் ஏர்லைன்ஸ் ல் கொடுக்கும் சாப்பாடு பிடிக்கும்... Air Hostess என்னவோ Retired Range க்கு இருந்தாலும், சாப்பாட்டுக்காக IC ல் போகலாம்...

மேட்டர் க்கு வருவோம் !!

கூழுக்கு ஆசைப்பட்டு மீசையை செரைச்சிகிட்ட கதையா, உள்ளே நான்-வெஜ் சாப்பாடு வாங்கி சாப்பிட.. பிளைட் விட்டு இறங்கின உடனேயே.. "பிச்சி கிட்டுது".. கூட வந்த நண்பன் ஏகப்பட்ட அட்வைஸ் .. இது தேவையா ?? அப்படி..இப்படின்னு..

இந்த உலகத்துல அட்வைஸ் தான் நம்ம மக்கள் ப்ரீ ஆக குடுப்பார்கள்... எப்போடா இறங்கி ஹோட்டல் போவோம் னு ஆயிட்டுது..

Same பிளைட்டுல அப்போது "ஹர்ஷத் மேத்தா" வை எங்கேயோ கூட்டினு போனாங்க .. இன்னொரு VIP ... ஜாக்கி ஷேரொப் உக்கார்ந்திருந்தாரு... (மேக்-up இல்லாம பாக்க சொல்ல அசல் பிச்சைக்காரன் போலவே இருந்தாரு :))
-- தொடரும்

2 comments:

Uma said...

Indian ஏர்லைன்ஸ் பெஸ்ட்தான்....
ம்ற�ற�ப�டி jackie shroff ப�த்தின� comment மிக�ச்ச�ரி

துளசி கோபால் said...

நடிகர்கள் ரொம்பப்பேர் இப்படித்தான் இருப்பாங்க.

அதுவும் நல்லதுதான். நாம் சினிமாப் பைத்தியம் இல்லாம இருப்போமுல்லெ:-)