Thursday, 19 June 2008

பெண்கள் சிகை அலங்காரத்துக்கு ஒரு டிப்ஸ்..






10 comments:

Samuthra Senthil said...

டிப்ஸ் என்று தலைப்பிட்டு விட்டு, வெறும் படத்தை மட்டும் போட்டு ஏமாத்திட்டீங்களே கீவென்.

Anyway படங்கள் நல்லா இருக்கு...!

வெங்க்கி said...

வாங்க நிருபரே !! பெரிய ஆளுங்க வந்திருக்கீங்க.. மத்த பதிவுகளையும் பாருங்க...

//வெறும் படத்தை மட்டும் போட்டு ஏமாத்திட்டீங்களே கீவென்.//

இதுக்கு தாங்க கோத்து வாங்குறதுன்னு பேரு.. அப்ப தான நெறைய பொம்பளைங்க நம்ம பக்கத்துக்கு வருவாங்க..

இதுல கொஞ்சம் போட்டோ எடுத்துனு போயி யாராவது..நடிகைகளுக்கு ஆலோசனை (ஹீ..ஹீ.. இலவச ஆலோசனை தான்) கொடுத்து பாருங்களேன் ??

கானா பிரபா said...

தலைவா

வந்தது தான் வந்தீங்க சிட்னிப்பக்கம் செட்டில் ஆகியிருக்கலாமே ;-(

கிரி said...

இதை பார்த்து குழந்தைக பயப்படாம இருந்தா சரி :-)))

rapp said...

ஏனுங்க இந்த மாதிரி ஒரு சிகயலங்காரம் பண்ணிக்கிட்டு உங்க girl friendo இல்லை உங்க மனைவியோ வந்தா நீங்க பயந்துப் போய்ட மாட்டீங்க? அப்புறம் ஏங்க இந்த கொலைவெறி?
அப்டியே என் புதுப் பதிவு மோகன் ப்ளாக்ல வந்திருக்கு. நேரம் கிடைக்கும்போது வந்து படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க.http://mohankandasami.blogspot.com/

rapp said...

blue crossla பார்த்தாங்கன்னா இதுக்கும் பிரச்சினை பண்ணப் போறாங்க!

வெங்க்கி said...

வருகைக்கு நன்றி.. கிரி, கானா பிரபா மற்றும் ராப்..

//தலைவா

வந்தது தான் வந்தீங்க சிட்னிப்பக்கம் செட்டில் ஆகியிருக்கலாமே ;-( //

எனக்கும் ஆசை தான்.. என்ன பண்ண.. என்னை நிறுவனங்கள் பெர்த் ல் தான் அதிகம் என்று எனக்கு சொல்லப்பட்டது.. அம்புடுதேன்..

அங்கன வரணும்னா சொல்லுங்க !! வார இறுதி நாட்களில்..பிளைட் புடிச்சிடறேன்.. நீங்க தான் பாத்துக்கணும்...எனக்கு ஆஸ்திரேலியா வில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சி நடத்தணும் ன்னு ரொம்ப ஆசை.. நடக்குமா ??

வெங்க்கி said...

//ஏனுங்க இந்த மாதிரி ஒரு சிகயலங்காரம் பண்ணிக்கிட்டு உங்க girl friendo இல்லை உங்க மனைவியோ வந்தா நீங்க பயந்துப் போய்ட மாட்டீங்க? அப்புறம் ஏங்க இந்த கொலைவெறி? //

ஏன்யா உங்களுக்கு இந்த வேலை ? பெண் நண்பி ன்னு சொல்லி குடும்பத்தில குழுப்பத்தை உண்டு பண்ணுறீங்க.. :)) எங்க வீட்டு கதையே இருக்கு..கேளுங்க..

சிங்கை வந்த புதுசுல.. எங்க வீட்டுக்காரம்மா தன் சிகையையும் (சுருட்டை முடி அவங்களுக்கு) ரீ -பாண்டிங் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டாங்க.. நானும் காசு கொடுத்து பண்ணிக்கோ ன்னு அனுப்பிவிட்டேன்.. அங்கே போயி அதன் விலை யை கேட்டவங்க.. ($200 ++) பயந்து பொய் சாதாரண சிகை அலங்கார நிலையத்தில் $75 க்கு ரீ-பாண்டிங் செஞ்சிகிட்டாங்க.. ரெண்டு நாள் அழகா இருந்தது.. மூணாவது நாள் தலை குளிச்ச பின்னர்.. இப்போ மேல போட்டோ வில பாத்தீங்களே..அதுல ஒண்ணு மாதிரி ஆயிட்டது.. பின்னர் அதை சரி செய்ய $300..

பழ்மொழி..

விருதுவெட்டி சனியனை விலை கொடுத்து வாங்கணுமா ??

வெங்க்கி said...

rapp has left a new comment on your post "பெண்கள் சிகை அலங்காரத்துக்கு ஒரு டிப்ஸ்..":

ஆஹா சூப்பரா இருக்கே பழமொழி. இந்த மாதிரி பழமொழிகள் இன்னும் ஸ்டாக் இருந்தா ஒரு பதிவாவே போட்ருங்க. நல்லா இருக்கும். இதுல என் கஷ்டமே வித்தியாசமானது. என் மாமியார் கொஞ்சம் நல்லா சிகயலங்காரம் செய்றவங்க. ஆனா அத சாக்கா வெச்சிகிட்டு நான் வேற எந்த coiffure கிட்ட்டயுமே போகக் கூடாதுன்னு அன்புத்தொல்லை கொடுத்து காமடி பண்ணுவாங்க.

கானா பிரபா said...

//ஆஸ்திரேலியா வில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சி நடத்தணும் ன்னு ரொம்ப ஆசை.. நடக்குமா ??//

நடக்குமாவா?
நடத்திக்காட்டுவோம், வந்திடீங்கல்ல இனிமே தான் இருக்கு எல்லாம் ;-)