Thursday, 12 June 2008

கலைஞர் டி.வி.. இப்படி தான் இருக்காம்..


படமே போதும்..
அதுல பாருங்க.. ஆற்காடு வீராசாமி என்ன குத்து குத்துராருன்னு.. :))

நன்றி: கார்டூனிஸ்ட் மதி


2 comments:

கிரி said...

செம குத்து :-)))))))

rapp said...

இப்டி கார்ட்டூன் போட ஜனநாயகத்தோட விட்டு வெச்சிருக்காரில்லே! இதை பார்த்த உடன் எனக்கு அம்மா ஞாபகமும், சும்மா கூட்ட நெரிசலுக்கே டென்ஷன் ஆகி நாக்கை துருத்திகிட்டு உதவியாளரை பளார் பளார்னு அரஞ்ச கேப்டன் ஞாபகமும் வருது.