Tuesday, 3 June 2008

லபோ லபோ..லப்பினக்கா.. ?

என்னடா ? தலைப்பு புண்ணாக்கு தனமா இருக்கே ன்னு பாக்குறீங்களா ? இது ஆந்திரா ஸ்பெஷல்... இன்னமும் புரியல்லையா ? "குணா" படத்துல "ஓயிலாலோ" ன்னு ஒரு பாட்டு வரும் இல்லியா ? (பெத்தபுரத்துல ஆடுற மாதிரி !!) அந்த பாட்டுல வர சில வரிகளை தான் தலைப்பா குடுத்திருக்கேன்...

Guess பண்ணுங்க.. என்ன எழுதப்போறேன் ன்னு .... பின்னூட்டம் போடுங்க... மேல எழுதுறேன்..

1 comment:

கிரி said...

வெங்கியின் கிளுகிளுப்பு அனுபவங்கள் ...சரியா ஹா ஹா ஹா