Tuesday, 17 June 2008

சீரியல் பாக்குற பொம்பளைங்களுக்கு..



என்னத்த
சொல்ல.. நான் ரொம்பவே ரசிச்சது..


இவரோட அனுபவத்தையும் பாருங்க..

2 comments:

துளசி கோபால் said...

இன்னும் நம்ம வீட்டுலே சன் மூனு எல்லாம் போட்டுக்கலை. உள்ளூர் ஸ்கை டிவிகூட கிடையாது.

நிம்மதியா இருக்கேன் வெங்கி:-))))

கிரி said...

கொலை கூட இருக்குங்க..தீ வைத்து கொளுத்துறது இதெல்லாம் சேர்த்துக்குங்க..

அதிரடி சீரியல் :-)

//துளசி கோபால் said...
இன்னும் நம்ம வீட்டுலே சன் மூனு எல்லாம் போட்டுக்கலை. உள்ளூர் ஸ்கை டிவிகூட கிடையாது.

நிம்மதியா இருக்கேன் வெங்கி:-))))//

இருக்க கூடாதே :-))))