Friday, 20 June 2008

கேமரா வை சரியான நேரத்தில கிளிக்கி..

உங்க கேமரா வோட கிளிக் பொத்தான சரியான சமயத்துல அமுக்கினீ ங்கன்னா இந்தமாதிரி படங்கள் உங்களுக்கு கண்டிப்பா மாட்டும்.. கீழே நம்ம கமெண்ட் ம சேத்திருக்கேன்.. :)

===================================================================


..இது தான் நாய் வாயிலே நாயா ??
--------------------------------------------------------------------------


என்னையும் உங்களோட சேர்த்துக்குங்களேன் ??
-----------------------------------------------------------------------------------------------------------------

இதென்ன பூ வாசமா ? இல்லை பூனை வாசமா ??

எனக்கே நோ என்ட்ரி யா ??
---------------------------------------------------------------------------------------------------------

நக்கினாலேயே செத்துடுவ போலிருக்கே ??
------------------------------------------------------------------------

F-16 ஆ கொக்கா .. சோடி போட்டு பாத்துருவோமா ? சோடி !!
--------------------------------------------------------------------------

தூக்கம் என் கண்களை தழுவட்டுமே !!

----------------------------------------------------------------------------
எங்க சித்தப்பூ சிங்காரம் இப்படி தான் தூங்குவாரம்..
--------------------------------------------------------------------------
படத்துலேயே இருக்கு கமெண்ட்..பாத்துகுங்க..
---------------------------------------------------------------------
கடைசீயா ஒரு பழைய கிளாசிக் ஷாட் !! பூனைங்க எவ்வளவு ஸ்மார்ட் பாருங்க..

அனுப்பிய நண்பர் இந்தோனேசியா பாரிவேலனுக்கு நன்றி..

4 comments:

துளசி கோபால் said...

எப்ப உங்க நண்பர் நம்ம வீட்டுக்கு வந்தாரு?

நம்ம பூனைங்க எல்லாம் நல்லாவே ஆக்ட் குடுக்குதுங்க!!!!!!

வெங்க்கி said...

நன்றி டீச்சர் !

அவருக்கு யாரோ இ-மெயில் ல அனுப்பி இருப்பாங்க போலிருக்கு.. அப்படியே நமக்கு தள்ளிட்டார் !! நாம உடனே வலையேத்திடுவோம் ல,,

நான் ரசிச்சது.. அந்த பேபி (கிட்-காட்) தான்..

கிரி said...

படங்கள் எல்லாம் சூப்பர்..கலக்கலா இருக்கு

ஷோபா ல தூங்குற நாய் கலக்கலோ கலக்கல் :-)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

படங்கள் எல்லாம் அருமை
மிகவும் நன்றாக உள்ளது
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்