Monday, 23 June 2008

ஆபீஸ் டெலிபோன் ல மொக்கை போடுற பெண்களுக்கு..

இந்த வீடியோ வை எங்க வீட்டுக்காரம்மா கிட்ட காட்டினேன்.. அன்னிலேர்ந்து.. போன் மொக்கை போடுரதையே விட்டுட்டாங்க....

ஆபீஸ்
எல்லாரும் ஒரேமாதிரி இருக்க மாட்டாங்களே ??

4 comments:

துளசி கோபால் said...

!!!!!!


:-))))))))))

வெங்க்கி said...

எனக்கு போன் ல மணி கணக்கா பேசுறவங்களை கண்டாலே பிடிக்காது ? இப்படி வெறி ஏத்துற மாதிரி பேசினா என்ன பண்ண ?? :)))

கிரி said...

இது எனக்கு முன்பே மின்னஞ்சலில் வந்துள்ளது ..:-))))

வெங்க்கி said...

//கிரி said...
இது எனக்கு முன்பே மின்னஞ்சலில் வந்துள்ளது ..:-))))//

அடிக்கடி சில விஷயங்களை பெண்களுக்கு ஞயாபகப் படுத்திகிட்டே இருக்கணும் :))))