- முதலில் இடது கண்ணை மூடவும்..
- பிறகு..கீழே உள்ள சிகப்பு நட்சத்திர குறியை நோக்கி உங்கள் சுட்டி (Mouse cursor)ஐ நகர்த்தவும்..
*
- நட்சத்திர குறி மேல் வலது - கிளிக் செய்யவும் (Right Click)
- பிறகு தென்படும் பாக்ஸ் ல் சென்று "செலக்ட் ஆல்" செய்யவும்...
- உங்க கண் பார்வை எவ்வளவு சூப்பர் ஆ இருக்குங்குற ரிசல்ட் ஐ கீழே பாருங்க... :)
யோவ் ! மங்குனி ! யாராவது எதாவது சொன்ன ஒடனே செஞ்சிடறதா.. சுய புத்தி வேணாம்...?? போயி வேலைய பாருய்யா..அத்த உட்டுட்டு இங்கே வந்து..மொக்கை போடுற..
அம்புடுதேன் !!!
4 comments:
ஹைய்யோ ஹைய்யோ.....
சொன்னதைக் கேட்டேனே:-)))))))
ஹி ஹி நாங்க உஷாரு ..பல அனுபவம் இருக்கு..அதுநாள் இந்த மாதிரி தில்லுமுல்லு இருக்கும்னு தெரியும்
இதுல தில்லுமுல்லு எங்க இருக்கு...??
டீச்சர் வந்து பாத்துட்டு..சந்தோஷப்பட்டு திரும்பியிருக்காங்களே ? இன்னமும் நெறைய பேர இட்டுனு வாங்க.. :)))
// கீ - வென் said...
இதுல தில்லுமுல்லு எங்க இருக்கு...?? //
எங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க இருக்கா? அது சரி :-)
Post a Comment