Thursday, 26 June 2008

பில்டிங் காண்ட்ராக்டு ...இப்படித்தான் முடியுமா ??

வடிவேலு "வெற்றி கொடி கட்டு " படத்துல சொல்லுவார் !! ஊருக்குள்ளே நான்பதவிசா "பில்டிங் கான்றாக்க்டு" ன்னு சொல்லிவெச்சிருக்கேன்..கெடுத்துடாதே..ன்னு.. அப்படி கட்டுனாதா இந்த பில்டிங் ங்குக..









கீழே பாருங்க.. ATM இப்படி கட்டுனா..காசு எப்படி எடுக்குறதாம் ??


4 comments:

கிரி said...

ஹா ஹா ஹா எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ

//கீழே பாருங்க.. ATM இப்படி கட்டுனா..காசு எப்படி எடுக்குறதாம் ??//

ஹி ஹி ஹி அவர மாதிரி தான்

என்னங்க உங்க டெம்ப்ளேட் ஐ மாத்திட்டே இருக்கீங்க போல ஒண்ணும் செட் ஆகலையா?

வெங்க்கி said...

//என்னங்க உங்க டெம்ப்ளேட் ஐ மாத்திட்டே இருக்கீங்க போல ஒண்ணும் செட் ஆகலையா?//

ஒண்ணும் செட் ஆகல..தமிழ்மணத்துல தெரிய மாட்டேங்குது.. நானும் கை வலிக்க மெயில் போட்டுக்கிட்டு வாரேன்.. நம்மளை கண்டுகிடவே மாட்டேன்கிறாங்க..தமிழ்மணம் அன்பர்கள்..கவுண்டர் சொல்லுறமாதிரி.."கூடை வெச்சிடிருக்கிற பொம்பளைக்கு பெட்ட்ரோமாக்ஸ் லைட் கிடையாது "ங்கற மாதிரி கீய்ஸ் வென்னுக்கு தமிழ்மணத்துல கிடையாது ன்னுட்டாங்களா ?? :(((

மங்களூர் சிவா said...

/
பில்டிங் காண்ட்ராக்டு ...இப்படித்தான் முடியுமா ??
/

:)))))))))))

புதுகை.அப்துல்லா said...

ஒலகத்திலேயே அடி முட்டாள் நா மட்டும்தான்னு நினைச்சேன்.இப்பத்தான் தெரியுது நமக்கு கம்பெனிக்கு நெறய பேரு இருக்காங்கன்னு