[இந்த பக்கங்களில்..அரசியல் நோக்கம் கிடையாது... என் அனுபவங்கள், சுற்றி நடக்கும் சம்பவங்கள் மட்டுமே...]
ஹா ஹா ஹா எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ //கீழே பாருங்க.. ATM இப்படி கட்டுனா..காசு எப்படி எடுக்குறதாம் ??//ஹி ஹி ஹி அவர மாதிரி தான்என்னங்க உங்க டெம்ப்ளேட் ஐ மாத்திட்டே இருக்கீங்க போல ஒண்ணும் செட் ஆகலையா?
//என்னங்க உங்க டெம்ப்ளேட் ஐ மாத்திட்டே இருக்கீங்க போல ஒண்ணும் செட் ஆகலையா?//ஒண்ணும் செட் ஆகல..தமிழ்மணத்துல தெரிய மாட்டேங்குது.. நானும் கை வலிக்க மெயில் போட்டுக்கிட்டு வாரேன்.. நம்மளை கண்டுகிடவே மாட்டேன்கிறாங்க..தமிழ்மணம் அன்பர்கள்..கவுண்டர் சொல்லுறமாதிரி.."கூடை வெச்சிடிருக்கிற பொம்பளைக்கு பெட்ட்ரோமாக்ஸ் லைட் கிடையாது "ங்கற மாதிரி கீய்ஸ் வென்னுக்கு தமிழ்மணத்துல கிடையாது ன்னுட்டாங்களா ?? :(((
/பில்டிங் காண்ட்ராக்டு ...இப்படித்தான் முடியுமா ?? /:)))))))))))
ஒலகத்திலேயே அடி முட்டாள் நா மட்டும்தான்னு நினைச்சேன்.இப்பத்தான் தெரியுது நமக்கு கம்பெனிக்கு நெறய பேரு இருக்காங்கன்னு
Post a Comment
4 comments:
ஹா ஹா ஹா எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ
//கீழே பாருங்க.. ATM இப்படி கட்டுனா..காசு எப்படி எடுக்குறதாம் ??//
ஹி ஹி ஹி அவர மாதிரி தான்
என்னங்க உங்க டெம்ப்ளேட் ஐ மாத்திட்டே இருக்கீங்க போல ஒண்ணும் செட் ஆகலையா?
//என்னங்க உங்க டெம்ப்ளேட் ஐ மாத்திட்டே இருக்கீங்க போல ஒண்ணும் செட் ஆகலையா?//
ஒண்ணும் செட் ஆகல..தமிழ்மணத்துல தெரிய மாட்டேங்குது.. நானும் கை வலிக்க மெயில் போட்டுக்கிட்டு வாரேன்.. நம்மளை கண்டுகிடவே மாட்டேன்கிறாங்க..தமிழ்மணம் அன்பர்கள்..கவுண்டர் சொல்லுறமாதிரி.."கூடை வெச்சிடிருக்கிற பொம்பளைக்கு பெட்ட்ரோமாக்ஸ் லைட் கிடையாது "ங்கற மாதிரி கீய்ஸ் வென்னுக்கு தமிழ்மணத்துல கிடையாது ன்னுட்டாங்களா ?? :(((
/
பில்டிங் காண்ட்ராக்டு ...இப்படித்தான் முடியுமா ??
/
:)))))))))))
ஒலகத்திலேயே அடி முட்டாள் நா மட்டும்தான்னு நினைச்சேன்.இப்பத்தான் தெரியுது நமக்கு கம்பெனிக்கு நெறய பேரு இருக்காங்கன்னு
Post a Comment